Tuesday, February 5, 2013

மெத்தா (அன்பு) தியானம் Metta Meditation.

மெத்தா (அன்பு) தியானம்
Metta Meditation.


Background:  Metta in the Pali language means loving-kindness or friendliness. Metta is one of four excellent states of mind taught by the Buddha..
This meditation is based on the Karaniya Metta sutta.  Regular practices helps us to develop friendliness to ourselves and to others.

Karaniya Metta sutta.
Commentary on the four excellent states of mind.

Audio Guidanace 


Instructions:  It should take 10-15 min to complete this meditation. Do not distinguish between people you like and people you may not like,  humans and other creatures, rich and poor etc. All beings means ALL beings.    Sit with back straight and say to yourself  the following:


May I be free from anger.
May I be free from ill-will.
May I be free from jealousy.
May I be free from mental-suffering.
May I be free from physical-suffering.
May I live in peace.
May I live happily.

நான் கோபப்படாமல் இருப்பேனாக.
நான் வெறுப்பில்லாமல் இருப்பேனாக.
நான் பொறாமைப்படாமல் இருப்பேனாக.
நான் மனக் கவலையின்றி இருப்பேனாக.
நான் உடல் நலத்தோடு இருப்பேனாக.
நான் அமைதியோடு வாழ்வேனாக.
நான் மகிழ்வோடு வாழ்வேனாக.

May all beings in this house,
     be free from anger.
     be free from ill-will.
     be free from jealousy.
     be free from mental-suffering.
     be free from physical-suffering.
May all beings in this house live in peace.
May all beings in this house live happily.

இந்த வீட்டில் உள்ள அனைத்து உயிர்களும்
        கோபப்படாமல் இருப்பார்களாக.    
        வெறுப்பில்லாமல் இருப்பார்களாக.
        பொறாமைப்படாமல் இருப்பார்களாக.
        மனக் கவலையின்றி இருப்பார்களாக.
        உடல் நலத்தோடு இருப்பார்களாக.
இந்த வீட்டில் உள்ள அனைத்து உயிர்களும் அமைதியோடு வாழ்வார்களாக.
இந்த வீட்டில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்வோடு வாழ்வார்களாக.

May all beings in this city,
     be free from anger.
     be free from ill-will.
     be free from jealousy.
     be free from mental-suffering.
     be free from physical-suffering.
May all beings in this city  live in peace.
May all beings in this city  live happily.

இந்த ஊரில் உள்ள அனைத்து உயிர்களும்
     கோபப்படாமல் இருப்பார்களாக.
     வெறுப்பில்லாமல் இருப்பார்களாக.
     பொறாமைப்படாமல் இருப்பார்களாக.
     மனக் கவலையின்றி இருப்பார்களாக.
     உடல் நலத்தோடு இருப்பார்களாக.
இந்த ஊரில் உள்ள அனைத்து உயிர்களும் அமைதியோடு வாழ்வார்களாக.
இந்த ஊரில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்வோடு வாழ்வார்களாக.

May all beings in this country,
     be free from anger.
     be free from ill-will.
     be free from jealousy.
     be free from mental-suffering.
     be free from physical-suffering.
May all beings in this country  live in peace.
May all beings in this country  live happily.

இந்த நாட்டில் உள்ள அனைத்து உயிர்களும்
     கோபப்படாமல் இருப்பார்களாக.
     வெறுப்பில்லாமல் இருப்பார்களாக.
     பொறாமைப்படாமல் இருப்பார்களாக.
     மனக் கவலையின்றி இருப்பார்களாக.
     உடல் நலத்தோடு இருப்பார்களாக.
இந்த நாட்டில் உள்ள அனைத்து உயிர்களும் அமைதியோடு வாழ்வார்களாக.
இந்த நாட்டில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்வோடு வாழ்வார்களாக.

May all beings in this world,
     be free from anger.
     be free from ill-will.
     be free from jealousy.
     be free from mental-suffering.
     be free from physical-suffering.
May all beings in this world  live in peace.
May all beings in this world  live happily.

இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும்
     கோபப்படாமல் இருப்பார்களாக.
     வெறுப்பில்லாமல் இருப்பார்களாக.
     பொறாமைப்படாமல் இருப்பார்களாக.
     மனக் கவலையின்றி இருப்பார்களாக.
     உடல் நலத்தோடு இருப்பார்களாக.
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் அமைதியோடு வாழ்வார்களாக.
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்வோடு வாழ்வார்களாக.

May all beings,
     be free from anger.
     be free from ill-will.
     be free from jealousy.
     be free from mental-suffering.
     be free from physical-suffering.
May all beings live in peace.
May all beings live happily.... live happily.... live happily.

அனைத்து உயிர்களும்
     கோபப்படாமல் இருப்பார்களாக.
     வெறுப்பில்லாமல் இருப்பார்களாக.
     பொறாமைப்படாமல் இருப்பார்களாக.
     மனக் கவலையின்றி இருப்பார்களாக.
     உடல் நலத்தோடு இருப்பார்களாக.
அனைத்து உயிர்களும் அமைதியோடு வாழ்வார்களாக.
அனைத்து உயிர்களும் மகிழ்வோடு வாழ்வார்களாக.... மகிழ்வோடு வாழ்வார்களாக.... மகிழ்வோடு வாழ்வார்களாக....

No comments:

Post a Comment