Tisarana திசரணம்
Buddhaṃ saraṇaṃ gacchāmi.
I go to the Buddha for refuge.
புத்தம் சரணம் கச்சாமி
நான் புத்தரிடம் அடைக்கலம் செல்கிறேன்.
Dhammaṃ saraṇaṃ gacchāmi.
I go to the Dhamma for refuge.
தம்மம் சரணம் கச்சாமி
நான் தர்மத்திடம் அடைக்கலம் செல்கிறேன்.
Saṅghaṃ saraṇaṃ gacchāmi.
I go to the Saṅgha for refuge.
சங்கம் சரணம் கச்சாமி
நான் சங்கத்திடம் அடைக்கலம் செல்கிறேன்.
Dutiyampi buddhaṃ saraṇaṃ gacchāmi.
A second time, I go to the Buddha for refuge.
துதியம்பி புத்தம் சரணம் கச்சாமி
இரண்டாம் முறையாக நான் புத்தரிடம் அடைக்கலம் செல்கிறேன்.
Dutiyampi dhammaṃ saraṇaṃ gacchāmi.
A second time, I go to the Dhamma for refuge.
துதியம்பி தம்மம் சரணம் கச்சாமி
இரண்டாம் முறையாக நான் தர்மத்திடம் அடைக்கலம் செல்கிறேன்.
Dutiyampi saṅghaṃ saraṇaṃ gacchāmi.
A second time, I go to the Saṅgha for refuge.
துதியம்பி சங்கம் சரணம் கச்சாமி
இரண்டாம் முறையாக நான் சங்கத்திடம் அடைக்கலம் செல்கிறேன்.
Tatiyampi buddhaṃ saraṇaṃ gacchāmi.
A third time, I go to the Buddha for refuge.
ததியம்பி புத்தம் சரணம் கச்சாமி
மூன்றாம் முறை நான் புத்தரிடம் அடைக்கலம் செல்கிறேன்.
Tatiyampi dhammaṃ saraṇaṃ gacchāmi.
A third time, I go to the Dhamma for refuge.
ததியம்பி தம்மம் சரணம் கச்சாமி
மூன்றாம் முறை நான் தர்மத்திடம் அடைக்கலம் செல்கிறேன்.
Tatiyampi saṅghaṃ saraṇaṃ gacchāmi.
A third time, I go to the Saṅgha for refuge.
ததியம்பி சங்கம் சரணம் கச்சாமி
மூன்றாம் முறை நான் சங்கத்திடம் அடைக்கலம் செல்கிறேன்.
*****
I go to the Buddha for refuge.
புத்தம் சரணம் கச்சாமி
நான் புத்தரிடம் அடைக்கலம் செல்கிறேன்.
Dhammaṃ saraṇaṃ gacchāmi.
I go to the Dhamma for refuge.
தம்மம் சரணம் கச்சாமி
நான் தர்மத்திடம் அடைக்கலம் செல்கிறேன்.
Saṅghaṃ saraṇaṃ gacchāmi.
I go to the Saṅgha for refuge.
சங்கம் சரணம் கச்சாமி
நான் சங்கத்திடம் அடைக்கலம் செல்கிறேன்.
Dutiyampi buddhaṃ saraṇaṃ gacchāmi.
A second time, I go to the Buddha for refuge.
துதியம்பி புத்தம் சரணம் கச்சாமி
இரண்டாம் முறையாக நான் புத்தரிடம் அடைக்கலம் செல்கிறேன்.
Dutiyampi dhammaṃ saraṇaṃ gacchāmi.
A second time, I go to the Dhamma for refuge.
துதியம்பி தம்மம் சரணம் கச்சாமி
இரண்டாம் முறையாக நான் தர்மத்திடம் அடைக்கலம் செல்கிறேன்.
Dutiyampi saṅghaṃ saraṇaṃ gacchāmi.
A second time, I go to the Saṅgha for refuge.
துதியம்பி சங்கம் சரணம் கச்சாமி
இரண்டாம் முறையாக நான் சங்கத்திடம் அடைக்கலம் செல்கிறேன்.
Tatiyampi buddhaṃ saraṇaṃ gacchāmi.
A third time, I go to the Buddha for refuge.
ததியம்பி புத்தம் சரணம் கச்சாமி
மூன்றாம் முறை நான் புத்தரிடம் அடைக்கலம் செல்கிறேன்.
Tatiyampi dhammaṃ saraṇaṃ gacchāmi.
A third time, I go to the Dhamma for refuge.
ததியம்பி தம்மம் சரணம் கச்சாமி
மூன்றாம் முறை நான் தர்மத்திடம் அடைக்கலம் செல்கிறேன்.
Tatiyampi saṅghaṃ saraṇaṃ gacchāmi.
A third time, I go to the Saṅgha for refuge.
ததியம்பி சங்கம் சரணம் கச்சாமி
மூன்றாம் முறை நான் சங்கத்திடம் அடைக்கலம் செல்கிறேன்.
*****
பாலி மொழிச் சொற் பொருள்
buddhaṃ புத்தம் = Enlightened One, Awakened One ஞானம் பெற்ற அவர்
saraṇam சரணம் = protection; help; refuge; a shelter. புகலிடம்
gacchāmi கச்சாமி = I go நான் செல்கிறேன்
dhammaṃ தம்மம் = Buddha's teachings புத்தரின் போதனைகள்
saṅghaṃ சங்கம் = community of Buddha's followers, புத்தரின் சீடர்கள்
dutiyaṃ துதியம்பி = for the second time. இரண்டாம் முறை
tatiyaṃ ததியம்பி = for the third time. மூன்றாம் முறை
விளக்கவுரை Based on this English Commentary
இது "பௌத்த மதக் கோட்பாடு". பாலி மொழியில் 'திசரண' என்பார்கள். அதாவது மூன்று பாகங்கள் கொண்ட புகலிடங்கள். இந்த மூன்று வாக்கியங்களைச் சொன்ன பிறகு ஒருவர் அதிகார பூர்வமாகப் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவராவார். பொதுவாகத் தினசரி காலையிலும், சமயாசாரங்களின் திறப்புப் பகுதியின் போதும் இதை ஒப்புவிப்பது வழக்கம்.
புத்தரிடம் புகலிடன் போவதென்றால் என்ன? அவரை நம் ஆசான் என்றும், நம் வாழ்க்கையில் மேலோங்கிய நிபுணரென்றும் ஒப்புக்கொள்கிறோம்.
தர்மத்திடம் புகலிடன் போவதென்றால் என்ன? புத்தரின் போதனைகளை, நிர்வான மோட்சம் அடைய நாம் போகும் பாதையின் வழிகாட்டியாக எடுத்துக்கொள்கிறோம்.
சங்கத்திடம் புகலிடன் போவதென்றால் என்ன? புத்தரின் சீடர்கள் நம் ஆன்மீக நண்பர்களென்றும், அவர்களுடன் சேர்ந்தும் அவர்கள் உதவியோடும் நாம் ஆன்மீகப் பாதையின் முன் செல்ல வேண்டும் என்றும் ஏற்றுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment